/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிப்காட் வளாகத்தில் ரத்ததான முகாம்
/
சிப்காட் வளாகத்தில் ரத்ததான முகாம்
ADDED : ஆக 22, 2025 09:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பூங்கா நிர்வாக அலுவலகத்தில், நேற்று சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ரத்ததான முகாமில் பங்கேற்றனர். முகாமில், 450 பேர் ரத்ததானம் வழங்கினர்.