/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு
/
ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு
ADDED : டிச 09, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஹிந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து, கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.