/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமடைந்த திருவள்ளூர் சாலை: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சேதமடைந்த திருவள்ளூர் சாலை: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த திருவள்ளூர் சாலை: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த திருவள்ளூர் சாலை: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 17, 2025 12:29 AM

கொப்பூர்: திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளதால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்து ார் ஒன்றியத்துக்குட்பட்ட து கொப்பூர் ஊராட்சி. இங்கிருந்து, அரண்வாயல்குப்பம் வழியாக திருவள்ளூர், பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ் சாலை ஆங்காங்கே சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோ சமான நிலையில் உள்ளது. இத னால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வரு கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.