/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது
/
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 04, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 22 பேருக்கு, நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.