/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ...( 05.09.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ...( 05.09.2025) திருவள்ளூர்
ADDED : செப் 04, 2025 09:45 PM
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.
பிரதோஷ வழிபாடு சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணம் முன்னிட்டு லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம் காலை 9:00 மணி. பிரதோஷ வழிபாடு மாலை 5:30 மணி.
திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு மாலை 5:30 மணி
ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.
தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி
சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு கால சந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.