sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

/

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 29, 2025 07:09 PM

Google News

ADDED : மார் 29, 2025 07:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில் நேற்று, 38வது பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமையில் நடந்தது.

இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 1,900 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். மதியம் கல்லுாரியின் ஆண்டு விழா நடந்தது.

தொடர்ந்து, தளபதி மகளிர் கலைக் கல்லுாரியின் முதல்வர் வேதநாயகி பங்கேற்று, கல்லுாரி அளவில் முதல் இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us