ADDED : செப் 06, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே அமிர்தமங்கலம் கிராமத்தில், டாஸ்மாக் கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ராஜேந்திரன், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, எட்டு குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.