தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கூரை அமைக்கும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கூரை அமைக்கும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கூரை அமைக்கும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மப்பேடு: புதுப்பட்டு பகுதியில் வீட்டு மாடியில் கூரை அமைக்கும் போது, தவறி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 36. இவர், இரு மாதங்களாக மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் தங்கி, வீட்டின் மாடியில் கூரை அமைக்கும் பணி மேற்கொண்டு வந்தார்.

கடந்த 3ம் தேதி புதுப்பட்டு பகுதியில், மணிஷ் அகர்வால் என்பவரது வீட்டின் மாடியில் கூரை அமைக்கும் பணி மேற்காண்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us