/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையில் தவறி விழுந்தவர் காயம்
/
தொழிற்சாலையில் தவறி விழுந்தவர் காயம்
ADDED : ஜன 19, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:
19.01.2025/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:780 / 8:00
பெங்களூரு துாரகல்லி பகுதியைச் சேர்ந்தவர் சஷிதர் சண்முகப்ப பலிகர், 52. இவர் அதிகத்துார் பகுதியில் உள்ள பி.சி.ஏ., தொழிற்சாலையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தொழிற்சாலையில் 14 அடி உயரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.