/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய ரத்ததான தின விழிப்புணர்வு
/
தேசிய ரத்ததான தின விழிப்புணர்வு
ADDED : அக் 06, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளுரில் நேற்று, தேசிய தன்னார்வ ரத்ததான தின விழிப்புணர்வு நடந்தது.
திருவள் ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், தேசிய தன்னார்வ ரத்த தான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் த லைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ரத்த தான முகாமை சிறப்பான முறையில் நடத்தி முடித்த, மருத்துவர், செவிலியர், கல்லுாரி, பள்ளி, தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோரை பாராட்டி, கலெக்டர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.