/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 424 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 424 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 30, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 424 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 35, சமூக பாதுகாப்பு திட்டம் 26, வேலைவாய்ப்பு வேண்டி, 27, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி, 18 மற்றும் இதர துறை, 318 என மொத்தம் 424 மனுக்கள் பெறப்பட்ட ன.
மனுக்களின் மீது நட வடிக்கை மேற் கொண்டு தகுதியுள்ள பயனா ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.