நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள பூவலை கிராமத்தில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
ஓட்டுனர் தப்பி ஓடினார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.