sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி

/

மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி

மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி

மாவட்ட நுாலகத்தில் 25ல் பேச்சு போட்டி


ADDED : ஏப் 23, 2025 02:20 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூர் தேரடி அருகில் மாவட்ட மத்திய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தின் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வரும் 25ம் தேதி காலை 9:00 மணியளவில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

'புத்தக வாசிப்பு' என்ற தலைப்பில் மாணவ - மாணவியர் பங்கேற்று, மூன்று நிமிடம் பேச வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us