sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தமிழக மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்

/

தமிழக மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்

தமிழக மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்

தமிழக மாணவ - மாணவியர் தேசிய நீச்சல் போட்டியில் அசத்தல்


ADDED : அக் 14, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : செங்கல்பட்டில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டியில், தமிழக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அசத்தினர்.

எஸ் .ஆர்.எம்., பல்கலை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான தேசிய அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டில் உள்ள பல்கலையின் பாரிவேந்தர் நீச்சல் குள வளாகத்தில் நடந்தன.

இதில், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர், நீச்சல் மற்றும் டைவிங் போட்டியில் தங்களது தரவரிசை புள்ளியை அதிகரிக்க போட்டியிட்டனர். கல்லுாரி போட்டிகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியினர் 19 பதக்கங்கள் வென்று அசத்தினர்.

நீச்சல் போட்டி - பள்ளி பிரிவு பிரிவு போட்டி முதலிடம் இரண்டாம் இடம் மாணவர்கள் ஜூனியர் 50 மீ., ப்ரீ ஸ்டைல் ஆதிஷா குமார் - ஹார்ட் புல்னஸ் பள்ளி இளையமருது - சக்தி ஸ்ரீ சாய் பள்ளி மாணவியர் ஜூனியர் 50 மீ., ப்ரீ ஸ்டைல் லயா ரகு ஜகந்நாத் வித்யாலயா எஸ்.ஆர்., பள்ளி - பிரியதர்ஷினி - திருவள்ளூர் ஆர்.எம். பள்ளி மாணவர்கள் சீனியர் 50 மீ., ப்ரீ ஸ்டைல் அபுபக்கர் - செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி சஞ்சய் மணி - சென்னை மாநகராட்சி பள்ளி

நீச்சல் போட்டி - கல்லுாரி பிரிவு பிரிவு போட்டி முதலிடம் இரண்டாம் இடம் மாணவியர் 50 மீ., ப்ரீ ஸ்டைல் சஷ்மேதா - எஸ்.ஆர்.எம்., சிருஷ்டி எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் 100 மீ., பட்டர் ப்ளை நித்திக் நாதெல்லா - எஸ்.ஆர்.எம்., ராஜ் - எஸ்.ஆர்.எம்., மாணவியர் 50 மீ., பட்டர் ப்ளை ஸ்ரீஷிட் - எஸ்.ஆர்.எம்., பாலபொன்னி - எம்.ஓ.பி. வைஷ்ணவ்

டைவிங் - பள்ளி பிரிவு பிரிவு போட்டி முதலிடம் மாணவியர் ஜூனியர் 1 மீ., ஸ்பிரிங் போர்ட் பிரிவு கிரிஷித்தா - செட்டிநாடு வித்யாஷ்ரம் மாணவர்கள் ஜூனியர் 1 மீ., ஸ்பிரிங் போர்ட் பிரிவு நிலேஷ் ராகவ் - ஏ.எம்.,ஜெயின் பள்ளி மாணவியர் சீனியர் 3 மீ., ஸ்பிரிங் போர்ட் பிரிவு சிவாஷினி வியாச வித்யாலயா மாணவர்கள் சீனியர் 3 மீ., ஸ்பிரிங் போர்ட் பிரிவு முகுந்தன் - கேந்திரிய வித்யாலயா






      Dinamalar
      Follow us