/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (04.10.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக ... (04.10.2025) திருவள்ளூர்
ADDED : அக் 03, 2025 07:33 PM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
சனி பிரதோஷ வழிபாடு சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை, சீனிவாச பெருமாள் அபிஷேகம், காலை 9:00 மணி. பிரதோஷ வழிபாடு, மாலை 5:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 4:30 மணி, ரிஷப வாகனத்தில் உற்சவர் புறப்பாடு, மாலை 5:30 மணி.
ஆதிசோமேஸ்வரி சமேத ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.
தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.
நவகிரக வழிபாடு மகாவல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம் வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
மண்டலாபிஷேகம் பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
திரவுபதியம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
வெங்கடேச பெருமாள் கோவில், கசவநல்லாத்துார், கடம்பத்துார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி.