/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக .... (07.09.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக .... (07.09.2025) திருவள்ளூர்
ADDED : செப் 06, 2025 11:36 PM
ஆன்மிகம் அபிஷேகம் சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பவுர்ணமி முன்னிட்டு பூங்குழலி அம்பாள் அபிஷேகம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு கால சந்தி பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
தியாகராஜ சுவாமி கோவில்: நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் 11:00 மணி வரை. சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
செங்கன்மாலீஸ்வரர் கோவில்: அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.
சீனிவாச பெருமாள் கோவில்: நித்திய அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: காரணை கிராமம்.
வேதபுரீஸ்வரர் கோவில்: சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:30 மணி முதல். இடம்: மேலச்சேரி, செங்கல்பட்டு.
கைலாசநாதர் கோவில்: சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்: சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
குலசை முத்தாரம்மன் கோவில்: அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. இடம்: கிளாம்பாக்கம், வண்டலூர்.
நந்தீஸ்வரர் கோவில்: சிறப்பு பூஜை, ஆராதனை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி.
மருந்தீஸ்வரர் கோவில்: சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
மண்டலாபிஷேகம் படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.