/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று இனிதாக .....( 23.11.2025) திருவள்ளூர்
/
இன்று இனிதாக .....( 23.11.2025) திருவள்ளூர்
ADDED : நவ 23, 2025 02:59 AM
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
அபிஷேகம் சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயர் அபிஷேகம், காலை 9:00 மணி.
சத்திய சாய் சமிதி, தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், சாய்பாபா நுாற்றாண்டு விழா முன்னிட்டு, சுப்ரபாதம், காலை 5:00 மணி, அபிஷேகம், அஷ்டோத்ரம், சகஸ்ர நாம அர்ச்சனை, காலை 9:00 மணி. மங்கள ஆரத்தி, நாராயண சேவை, காலை 11:55 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி,சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
பால்குட ஊர்வலம் வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, பால்குட ஊர்வலம், காலை 9:00 மணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, நண்பகல் 11:00 மணி, உற்சவர் ஊர்வலம், இரவு 7:00 மணி.

