தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்

சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்

சாலையை கடந்த மூதாட்டி டூ – வீலர் மோதி படுகாயம்


ADDED : நவ 19, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதட்டூர்பேட்டை: சாலையை கடந்து சென்ற, மோகனம்மாள், 80, என்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் ஊரப்பன் மனைவி மோகனம்மாள், 80.

இவர், இன்று (நவ.,19) பள்ளிப்பட்டு – சோளிங்கர் சாலையை கடந்து, அவரது வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது, கோணசமுத்திரத்தில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ‘ஹோண்டா டியோ’ இருசக்கர வாகனம், மோகனம்மாள் மீது மோதியது. இதில், மோகனம்மாள் படுகாயம் அடைந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்திற்கு, 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

பின், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டியை, பொதட்டூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us