ADDED : நவ 21, 2026 08:09 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் புளியங்குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 25; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று (நவ.,20) இரவு, ‘ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர்’ இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி சென்றார்.
இன்று (நவ.,21) காலை வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, குமரேசன் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
