/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவி
/
226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவி
226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவி
226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவி
ADDED : ஜன 14, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 226 பேருக்கு, 60.53 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, ௨௨௬ மாற்றுத்திறனாளிகளுக்கு 60.53 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் பங்கேற்றனர்.