/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
/
பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?
ADDED : நவ 10, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: அரசு பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரத்தில் அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

