sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

/

கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை

கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை


ADDED : அக் 20, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: கிண்டல், கேலி பேசிய தகராறில், வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் மணிகண்டன், 30; திருமணமாகாதவர். அதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவரை, நேற்று மதியம், மணிகண்டன் கிண்டல் செய்துள்ளார். இதில், வெங்கடேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நேற்று மாலை, 5:30 மணிக்கு, மணிகண்டன் வீட்டிற்கு, வெங்கடேஷ் சென்றுள்ளார். அங்கு, மணிகண்டன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டனை, கட்டையால் தாக்கியதில், அவர், அதே இடத்தில் இறந்தார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

திருவாரூர் தாலுகா போலீசார், வெங்கடேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us