sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி

/

ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி

ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி

ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி


ADDED : ஆக 30, 2024 10:09 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி டாக் ரசாயன தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர் ஒருவர் பலியானார். 4 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் உர ஆலையின் துணை நிறுவனமான டாக் கெமிக்கல் பெர்டிலைசர்ஸ் ஆலை உள்ளது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். நேற்று மதியம் 3:15 மணிக்கு அமோனியா பைப் லைன் கசிவை சரி செய்ய முயன்ற போது வாயு பட்டதில் ஊழியர் சாயர்புரம் அருகே மஞ்சள் நீர் காயல் ஆனந்தகிருஷ்ணன் மகன் ஹரிஹரன் 24 , பலியானார். மேலும் தூத்துக்குடி தனராஜ் 37, திருப்பூர் மாரிமுத்து 24, உள்ளிட்ட நான்கு பேர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முத்தையாபுரம் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us