sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

அல்லு அர்ஜூன் கைது சரத்குமார் வருத்தம்

/

அல்லு அர்ஜூன் கைது சரத்குமார் வருத்தம்

அல்லு அர்ஜூன் கைது சரத்குமார் வருத்தம்

அல்லு அர்ஜூன் கைது சரத்குமார் வருத்தம்


ADDED : டிச 15, 2024 03:32 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், பா.ஜ., சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் சமத்துவ விருந்து நடந்தது. நடிகர் சரத்குமார் பங்கேற்று ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில், பா.ஜ.,வில் இணைந்த, 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்-களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

பின், நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: இ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். என்னோடு லோக்சபாவில் பயணித்தவர், சிறந்த நண்பர். நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கணிப்பு எனக்கு தெரி-யாது. தினமும் பல இடங்களில் கொலை, குற்றங்கள் நடந்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்ட-றிந்து ஜாமின் வழங்காமல் உடனடியாக தண்டனை வழங்கி-னால்தான், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும்.

நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டர் செல்வதற்கு முன், போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தர முடியாது என்று கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல், அங்கு ரசிகை இறந்த சம்-பவத்துக்கு அவரை பொறுப்பாக்கி கைது செய்தது ஏற்புடைய-தல்ல. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us