sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குட்டைத்திடலில் திருட்டு

/

குட்டைத்திடலில் திருட்டு

குட்டைத்திடலில் திருட்டு

குட்டைத்திடலில் திருட்டு


ADDED : ஜூலை 13, 2011 01:58 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை குட்டை திடல் பகுதியிலுள்ள நான்கு வீடுகளில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

ரசூல் சந்தை சேர்ந்த ஷேக் முகமது(60) என்பவரது வீட்டின் பின்பக்கமாக வந்த திருடர்கள் 2 சவரன் நகைகளை திருடி சென்றனர். அருகிலுள்ள திரு.வி.க., தெருவை சேர்ந்த அப்துல் ரஷீத்(47) வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர். அடுத்ததாக தங்கவேல் வீட்டில் 4 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும், ஜின்னாசந்து மருதமுத்துகுமார்(45), மற்றும் ஆறுமுகம் வீட்டில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us