/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் விளையாட்டு போட்டி ஆலயா அகாடமி பள்ளி சாம்பியன்
/
குழந்தைகள் விளையாட்டு போட்டி ஆலயா அகாடமி பள்ளி சாம்பியன்
குழந்தைகள் விளையாட்டு போட்டி ஆலயா அகாடமி பள்ளி சாம்பியன்
குழந்தைகள் விளையாட்டு போட்டி ஆலயா அகாடமி பள்ளி சாம்பியன்
ADDED : பிப் 26, 2025 11:45 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் விளையாட்டுப் போட்டி, பிரைட் பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில், திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள, ஆலயா அகாடமி மாண்டிசோரி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்
இவர்களில், ஸ்டேஜ் - 2: - ஸ்ரீனேஷ், ஸ்டேஜ் - 3: - சஷ்டிகா, ஸ்ரீது, பவின்சர்வேஷ், அவுனிக் அதிபன், கிரேடு 1: நிலானி, கவிநயா, கிரேடு 2:- ஆரூஷி, ஆதித்தன், சவுமியன், நிதிஷ், கிரேடு 3: - கனிஹா, கிரேடு 4: - வேதப்ரணாயா, ஹர்திக் சஜூ, யாமிகா, ரியா, நிதிலன், ஹனிஷ், அஸ்வின் குமார், கிரேடு -5: ப்ரித்திகா,மேகா, சஞ்சித், வினய் பிரித்திக், ரிதுல், தன்வீர் ஆகியோர் பரிசுகளை வென்றனர். சஷ்டிகா, நிலானி, சவுமியன், கனிகா, வேதப்ரணாயா ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆலயா அகாடமி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் விருதை வென்றது.
பங்கேற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பள்ளி தாளாளர் சந்திரகுமார், நிர்வாக இயக்குனர் அஜய் அரவிந்த், முதல்வர் மோகனா, கல்வி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

