/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : மே 07, 2024 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையில் காலநிலை மாற்றம் - பருவநிலை மாற்றம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.
எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்கள், அதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம், உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் ரோட்டரி இல்லத்தில் இன்று (8 ம் தேதி) மாலை, 6:00 நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை தமிழிசை சங்கம், சுற்றுச்சூழல் சங்கம், மழை உடுமலை பசுமை அமைப்பு செய்து வருகின்றனர்.