sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு

/

ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு

ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு

ஏமாற்றங்கள் - 3 : மதுக்கடை திறக்க முனைப்பு


ADDED : ஜூன் 25, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், சூரியநல்லுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து, டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மக்கள் கூறியதாவது:

சூரியநல்லுாரில் இடையன்கிணறு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்த 50 மீட்டர் தொலைவில், டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்காக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும்; நெடுஞ்சாலை அருகே அமைப்பதால், விபத்து எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால், மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.






      Dinamalar
      Follow us