ADDED : ஜூலை 26, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய வேண்டும்.
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்-டித்தும், காவிரியில் நீரை பெற்று தர வலியுறுத்தியும், தே.மு.தி.க., சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில மகளி-ரணி துணை செயலாளர் வனிதா துரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஈரோடு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் சுசி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

