/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவி இறந்த துக்கம் தொழிலாளி தற்கொலை
/
மனைவி இறந்த துக்கம் தொழிலாளி தற்கொலை
ADDED : ஆக 19, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;மேற்கு வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 30, கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி, 25, குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 7ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த வந்த மணிகண்டன், கடந்த 12ம் தேதி விஷம் குடித்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

