/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லீபுளு டைல்ஸ், ஸ்வர்ண பாலாஸ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்
/
லீபுளு டைல்ஸ், ஸ்வர்ண பாலாஸ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்
லீபுளு டைல்ஸ், ஸ்வர்ண பாலாஸ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்
லீபுளு டைல்ஸ், ஸ்வர்ண பாலாஸ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்
ADDED : மார் 29, 2024 12:56 AM

திருப்பூர்;அவிநாசி பைபாஸ் ரோட்டில் லீ புளு டைல்ஸ் விரிவுபடுத்திய ேஷாரூம் மற்றும் ஸ்வர்ணபாலாஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
அவிநாசி அருகே பை பாஸ் ரோட்டில் அமைந்துள்ள லீ புளு டைல்ஸ் நிறுவனத்தின் விரிவுபடுத்தப்பட்ட புதிய ேஷாரூம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஷோரூமை ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, முன்னாளர் சேர்மன் கிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஷோரூமில், நெக்ஸியான், சிம்போலா, கியுடோன், ஆர்ட்டிஸ், கோலார், அமெரிக்கன் ஸ்டாண்டர்ட், ஜாகுவார் உள்ளிட்ட முன்னணி பிராண்டட் நிறுவனங் களின் தயாரிப்புகள் உள்ளன.
இவற்றின் டைல்ஸ், சானிடர்ஸ், பாத்ரூம் பிட்டிங்ஸ் ஆகியன கிடைக்கும். நெக்ஸியான் டைல்ஸ் வகைகளுக்கு தனி ேஷாரூம் உள்ளது.
நந்தி பைப்ஸ் குழுமத்தின், லீ புளு மற்றும் நந்தி டைல்ஸ்ல், வீடு, தொழிற்சாலை, அலுவலகம், கட்டுமான நிறுவனங்களுக்குத் தேவையான பிளம்பிங், டைல்ஸ் சானிடரி வேர்ஸ், பாத்ரூம் பிட்டிங்ஸ், பிளைவுட் வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
'ஸ்வர்ண பாலாஸ்'
நந்தி பைப்ஸ் நிறுவனத்தின் புதிய நிறுவனமான ஸ்வர்ண பாலாஸ் கலைப் பொருட்கள் ேஷாரூம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பரணி நடராஜ், சோழா அப்புக்குட்டி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றை அழகுபடுத்தும் வகையிலான கலைப் பொருட்கள் உள்ளன.
தஞ்சாவூர் ஓவியங்கள், பித்தளை மற்றும் வெண்கல சுவாமி சிலைகள், கைவினைப் பொருட்கள், சுவர்களை அலங்கரிக்கும் கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பழமையான கலைப் பொருட்கள் ஆகியன கிடைக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு, 87540 18043, 87540 28042 மற்றும் 87540 38042 எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

