sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

/

மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : செப் 11, 2024 02:24 AM

Google News

ADDED : செப் 11, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையத்தில், மஹாகணபதி, மஹாசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷகத்துக்காக, யாகசாலை பந்தக்கால் நடுதல், வீட்டில் முளைப்பாரி இடப்பட்டது.

வரும், 14ம் தேதி கும்பாபிேஷக விழாவையொட்டி, காலை, 5:00 மணி முதல், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், ஸ்ரீ துர்க்கை லட்சுமி, சரஸ்வதி பூஜை ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை ேஹாமம், தன்வந்திரி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

காலை, 8:00 மணிக்கு புற்றுமண் எடுத்து வந்து கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.காலை, 8:45 மணிக்கு, முளைப்பாலிகை, பஞ்சதீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 4:00 மணி முதல் முதற்கால யாக பூஜை நடக்கிறது.

வரும், 15ம் தேதி காலை 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us