/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை கூட்டம்
ADDED : ஆக 06, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வட்டக்கிளை தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார்.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது, சார்நிலை கருவூலத்தில் நேர்காணலின் போது ஓய்வூதிய புத்தகத்தில் பதிவிடுதல், ஓய்வூதியர் புத்தகத்தில் பதிவிடுவது, ஓய்வூதியர்களுக்கு சுற்றுலா குறித்து தகவல்களை உறுப்பினர்கள் கலந்துரையாடினர். வட்ட கிளை சங்க நிர்வாகிகள் உட்பட பல ஓய்வூதியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சங்க பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.