sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

/

சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

சப் - கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'


ADDED : மார் 21, 2024 11:23 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:லோக்சபா தேர்தல் வேட்பு மனுவுக்கு, திருப்பூர் சப் - கலெக்டர் அலுவலகம் தயார் நிலையில் இருந்தும், வேட்பாளர்கள் யாரும் வராத நிலையில், வெறிச்சோடி இருந்தது.

லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சப் - கலெக்டர் அலுவலக பிரதான 'கேட்' மூடப்பட்டு, மக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. புகார் அளிக்க வருபவர்களுக்கென, முகப்பில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

சப் - கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அலுவலகத்திற்குள் வருபவர்கள் விசாரிக்கப்பட்ட பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர்.

'வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தான் மனுதாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டுவர். இருப்பினும், சப்-கலெக்டர் அலுவலகமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது' என, அலுவலர்கள்சிலர் கூறினர்.






      Dinamalar
      Follow us