n ஆன்மிகம் n
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
உழவாரப்பணி
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம். காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.
பொங்கல் விழா
முனியப்பன், பேச்சியம்மன் கோவில், முத்து செட்டிபாளையம், அவிநாசி. பொங்கல் வைத்தல் - காலை 8:00 மணி.
n ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன் கோவில், சின்னான்நகர், ராயபுரம். மறுபூஜை - காலை 9:00 மணி.
n பொது n
திறப்பு விழா
அறிவுத்திருக்கோவில் திறப்பு விழா, ககித்தமலை சாலை, ஊத்துக்குளி. ஏற்பாடு: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. காலை 10:00 மணி.
கண் பரிசோதனை முகாம்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப். ஏற்பாடு: சக் ஷம், தி ஐ பவுண்டேசன், தம்பி நண்பர்கள் குழு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
n அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனுார். ஏற்பாடு: லயன்ஸ் கிளப், மூலனுார், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை. காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
பாகுபலி பொருட்காட்சி,
வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டையின்மென்ட். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை.
n விளையாட்டு n
சதுரங்க போட்டி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, தேவாங்கர் சமூக திருமண மண்டபம், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கிங்ஸ் சதுரங்க அகாடமி. காலை 10:00 மணி.