n ஆன்மிகம் n
பொங்கல் விழா
ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் ஊர்வலம் - காலை 9:00 மணி. கவச அலங்காரம் - மாலை 6:00 மணி. 'ஆண்களின் வெற்றிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் அன்பு அன்னையா... ஆசை மனைவியாரு!' எனும் தலைப்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ அத்திபிரஹத் வாராஹி அம்மன் கோவில், மூர்த்திநகர், திருப்பூர். மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா - காலை 7:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ அனுமந்த பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கந்தம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை 8:00 மணி.
n ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.
n பொது n
பணி நிறைவு பாராட்டு விழா
பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, கலையரங்கம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மதியம் 3:00 மணி.
பரத நாட்டிய நிகழ்ச்சி
வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். 'நாட்டிய கலா ரத்னா' ஈரோடு சகோதரிகளின் ஸ்ரீ அன்பு நாட்டிய கலாஷேத்ரா குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
பாகுபலி பொருட்காட்சி
பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.