sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஜூலை 12, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், ஆஜ்ய ஸ்பரிசம், பூர்ணாகுதி, யாத்ரா தானம் - அதிகாலை 5:00 மணி. ஐந்தாம் கால யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு - 5:30 மணி. கும்பாபிேஷகம் - காலை 6:00 மணி முதல். அன்னதானம் - காலை 9:00 மணி. சிறப்பு நாம சங்கீர்த்தனம், கிராமிய கலை நிகழ்ச்சி - காலை 9:30 மணி.

n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம் - காலை 6:30 மணி. மகா தீபாராதனை, யாத்ராதானம் - 8:30 மணி. கும்பாபிேஷகம் - காலை 9:15 மணி. மூலாலய மகா கும்பாபிேஷகம், தச தானம், தச தரிசனம் - 9:45 மணி. மகா தீபாராதனை - காலை 11:00 மணி. அன்னதானம் - காலை 10:30 மணி.

n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர், ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் கோவில், காடையூர், காங்கயம். ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - அதிகாலை 5:00 மணி. கும்பாபிேஷகம் - 8:30 மணி முதல். மகா அபிேஷகம், தசதானம், கோ பூஜை - மதியம் 12:00 மணி. திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா - மாலை 5:00 மணி.

n செல்வ விநாயகர் கோவில், கே.பி.பி., கார்டன், கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். மகா பூர்ணாகுதி, யாக சாலையில் இருந்து கலசம் புறப்படுதல் - காலை 7:00 மணி. கோபுர கலசம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் - காலை 9:00 மணி முதல். அன்னதானம் - காலை, 10:00 மணி. பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்டம் - மாலை 6:00 மணி.

n பெரியநாச்சியம்மன் கோவில், உப்பிலிபாளையம், கருவலுார். நான்காம் கால பூஜை, திரவியாகுதி, நாடி சந்தனம், திருக்குடங்கள் புறப்பாடு - காலை 7:00 மணி. கும்பாபிேஷகம் - 8:30 முதல் 9:30 மணி வரை. அலங்கார பூஜை, அன்னதானம் - மதியம் 12:30 மணி.

n கோட்டை ஸ்ரீ வீரமாத்தி காளியம்மன் கோவில், டூம்லைட் மைதானம், கோட்டைக்காடு, திருப்பூர். விமான கோபுர கும்பாபிேஷகம் - காலை 7:00 மணி. மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

கும்பாபிேஷக ஆண்டு விழா

ஐந்தாம் ஆண்டு விழா, செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், திருப்பூர். கலச பூஜை, 108 சங்கு பூஜை, மூல மந்திர ேஹாமம் - காலை 9:00 மணி. மகா அபிேஷகம் - 10:00 மணி. 108 சங்காபிேஷகம், கலாசாபிேஷகம், அலங்காரம் - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், குறிஞ்சி நகர் விரிவு, புதுத்தோட்டம், ெஷரீப் காலனி, திருப்பூர். கணபதி ேஹாமம், 108 திரவிய யாகம் - காலை 6:00 மணி. 16 வரை திரவிய வழிபாடு - 7:15 மணி. ஆனந்த வாழ்வு தரும் அற்புத விநாயகர் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - 9:30 மணி. அலங்கார, மகா தீபாராதனை - மதியம் 12:05 மணி.

ஆனி திருமஞ்சன விழா

குலால சமுதாய முன்னேற்ற சங்கம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிவகாமியம்மை சமதே ஸ்ரீ அனந்த நடராஜ பெருமானுக்கு மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 7:45 மணி. திருவாசகம் முற்றோதல், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை - மதியம் 1:00 மணி.

n காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விநாயகர் வழிபாடு, ேஹாமம் - காலை 8:30 மணி. சிறப்பு அபிேஷகம் - 10:00 மணி. அலங்காரம், மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.

n ஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. இரவு 7:00 மணி.

n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அருகம்பாளையம், ஊத்துக்குளி. மாலை 6:00 மணி.

n பொது n

இலக்கிய போட்டி

நிறுவனர் தின இலக்கிய போட்டி, வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

பொது மருத்துவ முகாம்

பல், கண், இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், ஆண்டவர் காலனி தவ மையம், சேவூர் ரோடு, கருமாபாளையம் பிரிவு, அவிநாசி. ஏற்பாடு: ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம், 1:30 வரை.

ஆர்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், தண்ணீர் பந்தல் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., மாலை 5:00 மணி.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தேசிய கருத்தரங்கம்

'நேனோ பொருள் 2024 ' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தேர்தல் திருவிழா

கல்லுாரி மாணவியர் பேரவை தேர்தல் திருவிழா, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

தேர்தலில் வெற்றி தந்த வாக்காளர்களுக்கு எம்.பி., சுப்பராயன் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, அணைப்பாளையம், கல்லம்பாளையம், சூசையாபுரம், குமரன் சிலை, மாநகராட்சி சந்திப்பு - காலை 7:00 முதல் 9:00 மணி வரை. பாரப்பாளையம், செல்லம்நகர், கே.வி.ஆர்., நகர், ஏ.பி.டி., ரோடு, தட்டான்தோட்டம் - காலை 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை. பல்லடம் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு பகுதிகள் - மாலை 3:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us