n ஆன்மிகம் n
சங்காபிேஷக பூஜை
ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி பூஜை, அனுக்ஞை ஜப ேஹாமம், திராவியகுதி - காலை 9:00 மணி. 108 வலம்புரி சங்காபிேஷக பூஜை, சிறப்பு அலங்காரம் - காலை 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
ஆண்டு விழா
கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா, ஸ்ரீ முத்து விநாயகர் கோவில், முத்து நகர், திருப்பூர். திருவிளக்கு பூஜை - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொங்கல் விழா
ஸ்ரீ மாரியம்மன் கோவில், பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். விநாயகர் பொங்கல் - காலை 6:00 மணி.
n ஸ்ரீ தேவி, பூதேவி, ஸ்ரீ பெடத்தம்மன், ஸ்ரீ துளசி அம்மன் சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோவில், குன்னாங்கல்பாளையம், சிங்கனுார், பல்லடம். மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. நம்பியூர் மஞ்சுநாதன் ஆன்மிகச் சொற்பொழிவு - மாலை 6:45 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
அறிவிப்பு நிகழ்ச்சி
திருப்பூர் சங்கமம் தமிழர்களின் கலைத்திருவிழா நிகழ்ச்சிக்கான 'டைட்டில் ஸ்பான்சர்' அறிவிப்பு நிகழ்ச்சி, டீசா ஹால், திருப்பூர். ஏற்பாடு: டீசா அமைப்பு. மதியம், 1:30 மணி.
ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., மாலை 4:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.