sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : ஆக 06, 2024 11:25 PM

Google News

ADDED : ஆக 06, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் திருவிழா

ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில், நல்லிகவுண்டன்பாளையம், அவிநாசி. தீர்த்தக்குடம், படைக்கலம் எடுத்து வருதல் - காலை, 8:00 மணி, பொங்கல் வைத்தல் - காலை, 11:00 மணி, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி.

n ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், நாதம்பாளையம், அவிநாசி. பொங்கல் விழா, அலங்கார பூஜை - காலை, 8:00 மணி.

n முனியப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் - காலை, 7:00 மணி, பேரொளி வழிபாடு - காலை, 10:00 மணி, மலர் அலங் காரம், கிடா வெட்டு - மதியம், 12:00 மணி, அன்னதானம் - மதியம், 1:00 மணி.

ஆடிப்பூர விழா

ஸ்ரீ வீரராகப்பெருமாள் கோவில், திருப்பூர். பக்தி பண்ணிசை, நாட்டியாஞ்சலி - மாலை, 6:30 மணி.

n திருப்பூர் திருப்பதி கோவில், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 11:00 மணி.

n கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. திருமஞ்சனம் - அதிகாலை, 5:00 மணி, திருக்கல்யாண உற்சவம் - மாலை, 5:00 மணி.

n ஸ்ரீ காளிகுமாரசாமி கோவில், பலவஞ்சிபாளையம், திருப்பூர். செல்வ விநாயகர் கோவிலிருந்து காவடி, பால், தீர்த்தம் ஊர்வலம் - மாலை, 3:00 மணி.

n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிஷேக பூஜை - காலை, 10:00 மணி, சிறப்பு அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி. அன்னதானம் - 12:30 மணி.

n பொது n

மக்களுடன் முதல்வர் முகாம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்பட்டி கிராம ஊராட்சி, சிவசக்தி மஹால், கோம்பக்காட்டு புதுார். காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை.

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

கால்நடை மருத்துவமனை, மத்திய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். காலை, 11:00 மணி.

புத்தகம் நன்கொடை

நுாலகம், அரசு பள்ளிகளுக்கு புத்தகம் நன்கொடை வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.

கைத்தறி தின கூட்டம்

பாவடியம்மன் கோவில், வதம்பச்சேரி. மாலை, 4:30 மணி. பங்கேற்பு: பாரதிய கோவை மண்டல கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம்.

யோகாசன பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

n பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், வேலம்பாளையம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

n பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி, திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலை குடும்பத்தினர், பல்லடம். மாலை, 6:00 முதல் இரவு, 8:45 மணி வரை.

n விளையாட்டு n

வாலிபால் போட்டி

சரஸ்வதிகிரி கார்டன், சிறுபூலுவபட்டி, திருப்பூர். காலை, 8:30 மணி.

தடகள போட்டி

ஐவின் ட்ராக் ஸ்போர் ட்ஸ் கிளப் மைதானம், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us