sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு

/

அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு

அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு

அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு


ADDED : ஜூலை 05, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;இதுவரை இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர், மாணவியர், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவந்த நாளிலே, அரசு கல்லுாரிகளில் அட்மிஷனுக்கு விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஜூன் முதல் வாரம் துவங்கி, கடைசி வரை இரண்டு கட்டமாக கவுன்சிலிங் நடந்தது.

கவுன்சிலிங் முடிந்து, கடந்த, 3 ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்பட்டது. கவுன்சிலிங்கில் பாடப்பிரிவு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரி வகுப்புகளுக்கு வர துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், கல்லுாரியில் இணைய விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜூலை, 3 முதல், 5 ம் தேதி வரை விண்ணப்பிக்க கல்லுாரி கல்வி இயக்ககம் அவகாசம் வழங்கியது; இன்று (5 ம் தேதி) கடைசி நாள்.

இதுவரை அரசு கல்லுாரியில் இணைய விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட நாட்களில் விண்ணப்பித்தவர்களுக்கு, 8ம் தேதி காலியிடங்களுக்கு ஏற்ப, கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.






      Dinamalar
      Follow us