/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருஷாபிேஷக வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
வருஷாபிேஷக வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 23, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் வருஷாபிேஷக சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை ஜி.டி.வி., லே -அவுட்டில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வருஷாபிேஷக வைபவத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
வைபவத்தில், கோ பூஜை, தீப பூஜை, விநாயகர் பூஜை, கும்ப பூஜை, 108 சங்கு பூஜை, கணபதி ேஹாமம், வேத பாராயணம், அபிேஷகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், செல்வ விநாயகர் அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

