UPDATED : அக் 31, 2026 10:20 PM
ADDED : அக் 31, 2026 10:18 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்குதிரைக்காரத் தோட்டம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் நாயக், 23 என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, அவரிடம் 10 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டை இருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
