ADDED : ஜன 12, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி ராயம்பாளையம் பகுதியில் எழுந்தரு ளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் திருமாங்கல்ய நோன்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் விஜயகுமார் தலைமையில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.
பெண்கள் பலர் பங்கேற்றனர். கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.