ADDED : அக் 16, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதுவிலக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது, திருப்பூருக்கு வந்த ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் இருந்த, 21 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.