sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு 'சீல்'

/

வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு 'சீல்'

வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு 'சீல்'

வாடகை நிலுவை; 3 கடைகளுக்கு 'சீல்'


ADDED : பிப் 14, 2025 04:07 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் உள்ளன.

இதில், கடை எண்:26க்கு, 10 மாதமாக 3.07 லட்சம் ரூபாய்; கடை எண்:27க்கு, 11 மாதமாக, 3.40 லட்சம், கடை எண்: 76க்கு, ஒரு ஆண்டாக, 3.61 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளது. இதையடுத்து மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி கமிஷனர் கணேஷ்குமார் தலைமையில், ஆர்.ஐ., துரைசாமி ஆகியோர், 3 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us