/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
33 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கை
/
33 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கை
ADDED : நவ 12, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில், நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன.
கோவில், செயல் அலுவலர் பவானி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பணியாளர்கள், உண்டியல் காணிக்கையை பிரித்து எண்ண துவங்கினர்.
உண்டியல்களில், நான்கு லட்சத்து, 18 ஆயிரத்து, 777 ரூபாய் ரொக்கம், 33 கிராம் தங்க நகைகள், 265 கிராம் வெள்ளி நகை மற்றும் வேல் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

