sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'

/

 ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'

 ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'

 ஆசிரியர் தகுதித்தேர்வு: 416 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 16, 2025 12:32 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை, 2,204 பேர் எழுதினர்; 416 பேர் தேர்வுக்கு வரவில்லை.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. அவ்வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் - 1 ஆசிரியர் தகுதித்தேர்வு, மாவட்டத்தில், ஏழு மையங்களில் காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது.தேர்வுக்கு விண்ணப்பித்த, 2,620 பேரில், 416 பேர் தேர்வுக்கு வரவில்லை; 2,204 பேர் தேர்வெழுதினர். இன்று, பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள் - 2 ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. 23 மையங்களில் தேர்வெழுத, 6,890 பேர் விண்ணப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us