/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ விநாயகா பட்டாசு கடையில் 80 சதவீதம் அதிரடி தள்ளுபடி
/
ஸ்ரீ விநாயகா பட்டாசு கடையில் 80 சதவீதம் அதிரடி தள்ளுபடி
ஸ்ரீ விநாயகா பட்டாசு கடையில் 80 சதவீதம் அதிரடி தள்ளுபடி
ஸ்ரீ விநாயகா பட்டாசு கடையில் 80 சதவீதம் அதிரடி தள்ளுபடி
ADDED : அக் 16, 2025 11:34 PM

திருப்பூர்: திருப்பூர், ஓம் சக்தி கோவில், ரூபா மருத்துவமனை அருகில், அவிநாசி ரோடு, கோபால்டு மில் காம்பவுண்ட், டி-மார்ட் அருகில் மற்றும் காலேஜ் ரோடு, சவுடாம்பிகை கல்யாண மண்டபம் என, மூன்று இடங்களில் சிவகாசியின் நேரடி பட்டாசு கடையான ஸ்ரீ விநாயகா கிராக்கர்ஸ் மொத்த விற்பனை பட்டாசு கடை திறக்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளர்கள் கூறியதாவது:
சிவகாசியில் இருந்து, நேரடியாக திருப்பூர் மக்களுக்காக எங்கள் கடை திறக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னணி கம்பெனிகளின் பட்டாசுகள், மொத்தமாக, சில்லரை விற்பனையிலும் கிடைக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடாடி மகிழும் வகையில், அனைத்து வகை பட்டாசுகளும் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு, 80 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாண வேடிக்கை பட்டாசுகள், 28 ரூபாய் முதல் கிடைக்கும். பிஜ்லி ராக்கர்ஸ், 33 ரூபாய், 25 ஷாட் பட்டாசுகள், 240 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதுதவிர, எண்ணற்ற பேன்ஸி ரக பட்டாசு வகைகள் விற்பனைக்குள்ளன. இச்சலுகை, திருப்பூர் மாவட்ட அளவில் எங்களிடம் மட்டும் தான் கிடைக்கும். சிவகாசியின் நேரடி விற்பனை நிலையம் என்பதால், வேறெங்கும், யாராலும் இச்சலுகைகளை வழங்க முடியாது. பனியன் நிறுவனங்களுக்காக, மொத்தமாக 'கிப்ட் பாக்ஸ்'கள் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறது.
விவரங்களுக்கு, 94430 48070, 98430 40183, 77083 68966 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.