/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முட்புதர்கள் சூழ்ந்து பாழ்பட்ட மயானம்
/
முட்புதர்கள் சூழ்ந்து பாழ்பட்ட மயானம்
ADDED : ஏப் 12, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஆதி திராவிடர் காலனிக்கு அலகுமலை ஊராட்சி சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 18 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச் சுவர், காத்திருப்போர் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் மயமானம் அமைக்கப்பட்டது. அதன்பின் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதனால், தற்போது முட்புதர்கள், செடி, கொடிகள் படர்ந்து உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.
மயானத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

