/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 17ல் அகண்ட நாமம் ஸத்ஸங்கம் நிகழ்ச்சி
/
வரும் 17ல் அகண்ட நாமம் ஸத்ஸங்கம் நிகழ்ச்சி
ADDED : செப் 14, 2025 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில் நாமத்வார் அமைப்பு சார்பில், வரும் 17ம் தேதி அகண்ட நாமம், ஸ்த்ஸங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை நாமத்வார் அமைப்பு சார்பில், ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தையொட்டி, வரும் 17ல் மகாமந்திர அகண்ட நாமம் மற் றும் ஸத்ஸங்கம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி காலை, 11:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, உடுமலை காந்திநகர் நாமத்வார் அமைப்பு வளாகத்தில் நடக்கிறது. காலை, 11:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை அகண்ட மகாமந்திர கீர்த்தனமும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரை பக்தர்களின் ஸத்ஸங்க அனுபவங்கள், தொடர்ந்து குரு மகிமை ப்ரவசனம் நடைபெறுகிறது.